புத்தம் புதிய திரைப்படங்களின் திரைவிமர்சனம்
கங்குவா இந்த படம் மிகுந்த மக்கள் மத்தியில் நெகட்டிவ்வான விமர்சனங்களை பெற்றது. இதில் உழைப்பே போட்ட மக்களின் உழைப்பு வீணாகப் போனது. இனி சூர்யா இது போன்ற படங்களில் நடிக்க கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறது. சூர்யா என்றால் ஒரு மதிப்பு இருக்கிறது அந்த மதிப்பை அவர் இழந்து விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். இனி அடுத்த படங்களிலாவது அவர் திறமையைகாட்டுவார் என நம்புகிறோம். இது நாம் என்டர்டைன்மென்ட் ஆக இருந்தாலும் பணம் கொடுத்து பார்ப்பதால் ஒரு திருப்தி கிடைக்க வேண்டும் அந்த திருப்தி கங்குவா படத்தில் கிடைக்கவில்லை அடுத்த படத்தில் கிடைக்கும் என நம்புகிறோம். அடுத்த பிளாக்பஸ்டர் கிட்டை கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.